( வீடியோ)இந்திய ரிசர்வ் படை விமான விபத்து



மத்திய ரிசர்வ் படையின் கமாண்டோக்கள் பயணித்த ஹெலிகாப்டர், சுக்மா மாவட்டம் அருகே மூன்று நாள்களுக்கு முன்னர் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட நேரடி வீடியோ காட்சி, தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்து
மூன்று நாள்களுக்கு முன்னர், சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தியபோது, மீட்புப் பணிக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், சிறப்பு ‘கோப்ரா’ கமாண்டோ படையினர் ஐந்து பேர் பயணித்தனர்.