குப்பை மேடு சரிந்தாதால், பாதிப்புக்கு ஆட்பட்ட மீதொட்டமுல்ல மக்களை,இலங்கை கிரிக்கெற் அணியினர் சென்று பார்வையிட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு,குழந்தைகள் மகிழ்வதற்கென ஒரு தொகுதி தொலைக்காட்சிப் பெட்டிகளையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்.
Post a Comment
Post a Comment