வரிப்பத்தான்சேனையில் வழிகாட்டல் அமர்வு



(Hafeesul Haq)
வரிப்பத்தான்சேனை USA கல்வி நிறுவனத்தில் தரம் 10 மற்றும் தரம் 11 ஆகிய பெண் மாணவிகளுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று காலை 6.30 am மணி அளவில் ஆரம்பமானது. இதன் வளவாளராக#தென்_கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் திருமதி#இம்திஸா_றெளஸான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். அன்னாருக்கு எமது நன்றிகள் .