சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களை குவித்தது.
தென்னாபிரிக்க அணி சார்பாக ஹசீம் அம்லா 103 ஓட்டங்களையும் பெப்டு பிளவ்சிஸ் 75 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை சார்பாக நுவன் பிரதீப் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதையடுத்து 300 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைய, தென் ஆப்பிரிக்க அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Post a Comment
Post a Comment