மாலை அணிவிப்பு…




திருகோணமலை விபுலானந்தா் நுாற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில், திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லுாரியின் உள்ளரங்கில், சபையின் தலைவர் கோ.செல்வநாயகம் தலைமையில், இன்று வழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.
இதன்போது, விபுலானந்தரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.