இறக்காமம் #இஸ்னாப் தேசிய மட்டத்தில் முதலிடம்



சமூக விஞ்ஞானப் போட்டியில் தமிழ் ,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று எமது #இறக்காமப் பிரதேசத்திற்குப் பெருமை ஈட்டிய அஷ்ரப் மத்திய கல்லூரி மாணவன் #இஸ்னாப் அவர்களுக்கு எமது ஊர் சார்பாக எனது வாழ்த்துக்கள்
இப்படிக் ஊர் ஆர்வலர்
அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )