அலரிமாளிகையில் சந்திப்பு March 09, 2018 ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று (09) இடம்பெற்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment