திலகரத்ன டில்சானின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்

(இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
திலகரத்ன டில்சான் (Tillakaratne Dilshan, பிறப்பு 14 அக்டோபர்1976களுத்துறை). இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் (Tuwan Mohamad Dilshan) ஆகும்.

இலங்கை கிரிக்கெற் அணியினை பிரதிநித்துவப் படுத்திய டில்சான் பல சிறப்பான வெற்றிகளை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தவர். 2013ம் ஆண்டுடன் கிரிக்கெற் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 

அரசியல் மீது நாட்டம் கொண்ட தினம் இன்றைய தினம்  SLPP கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.