அக்கரைப்பற்று சக்கீனா ரீச்சர் காலமானார்


(இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, பிஸ்கால் வீதியைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியை #சக்கீனா_ரீச்சர்அக்கரைப்பற்று இன்று (10) புதன்கிழமை காலை காலமானார்கள்‌.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்.
இவர் ஓய்வு நிலை ஆசிரியர் அமீர் மாஸ்டர் (அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய முன்னாள் பிரதி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், எம்.ஏ.எம்.சஹீம் (நிலையப் பொறுப்பதிகாரி, அக்கரைப்பற்று நீர்வழங்கல் சபை), எம்.ஏ.எம்.சபீர் (நீர்வழங்கல் சபை, அம்பாரை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஓய்வு நிலை ஆசிரியர் ஆப்தீன்,தீதார் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

நல்லடக்கம் இன்று மாலை அக்கரைப்பற்றில் இடம்பெறும்
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---