#ஜனாஸா அறிவித்தல்!!!அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, கடற்கரை வீதியில் (ஜலால் ஹஜியார் mill அருகாமை) ஏ.எல்.எம் முஸ்தபா என்பவர் இன்று (03) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜுஹுன்.

இவர் பென்சன் ராசிக் (அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள மாஸ் ஹோட்டல் உரிமையாளர்) முன்னால் பொலிஸ் உத்தியோகத்தரும், பதுர் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான சமீம் (தம்பி) என்பவரின் தந்தையுமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 7.00 மனிக்கு பதுர் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Advertisement