முஸ்லிம் விவாக. விவாகரத்துச் சட்த்தை நீக்குக!

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை மறுசீரமைக்கும் தனியார் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.Advertisement