பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில், பதவிகளுக்கு விண்ணப்பங்கள்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

01. முகாமைத்துவ உதவியாளர் - MANAGEMENT ASSISTANT

#தகைமைகள்

1. உயர் தரத்தில் 3 சித்திகள் (விஞ்ஞானப்பிரிவு)
2. சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி (மொழி - C & கணிதம் C )
3. கணணிப்புலமை
4. 3 வருட துறை அனுபவம்


02. உதவிப் பணிப்பாளர் (சட்டம்)

தகைமை - பட்டம் (சட்டத்துறை)

📌 முழுமையான விபரங்களுக்கு -pucsl.gov.lk
📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 23.01.2020Advertisement