மைத்திரியை CID விசாரிக்கும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சி.ஐ.டி யிடம் வாக்குமூலம் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இணக்கம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை விசாரிக்கவும் சி.ஐ.டி முடிவு


Advertisement