அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த 28.08.2020 அன்று களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டமாவடியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தினத்தன்று, அக்கரைப்பற்றில் வைத்துக் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாரை குற்றத் தடுப்புப் பிரிவினரால்,ஓட்டமாவடியில் வைத்துக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இக் குறித்த மோட்டார் சைக்களினைத் திருடியவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரியவருகின்றது.


Post a Comment
Post a Comment