"வாழ்க்கைத் திறன் மற்றும் திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை” பாடநெறி


நிந்தவூர் பிரதேச செயலகம் நடாத்தி வருகின்ற "வாழ்க்கைத் திறன் மற்றும் திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை- Premarital counseling and life Skills" பாடநெறி யின் அங்குரார்ப்பண நிகழ்வில்" குடும்ப வாழ்வில் உளவளத்துணை" எனும் தலைப்பில் உளவளத்துறை மதியுரைஞர் மனுஸ் அபுபக்கர் உரை நிகழத்தினார்.

. நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட இணைப்பாளர் (உளவளத்துணை) மற்றும் மாவட்டதின் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.