”லோகான் ரத்வத்தை எந்தவொரு பொது அலுவலகத்தையும் வகிக்க தகுதியற்றவர் BASLலோகன் ரத்சம்பவம் தொடர்பாக ஒரு சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற குற்றவியல் விசாரணையின் அவசியம் மற்றும் அவருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தில் எந்தவொரு பொது அலுவலகத்தையும் வகிக்க தகுதியற்றவர்  என்பதாக இலங்கை சட்டத்தரணிகள்  சங்கத்தின் கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.