அநுராதபுர சிறை அதிகாரி கைது! June 09, 2025 ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் Slider, Slider Sports, Sri லங்கா, SriLanka
Post a Comment
Post a Comment