தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk பெறுபேறு பக்கத்தில் பரீட்சைச் சுட்டெண்ணை உள்ளிட்டு மாணவர்கள் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்றதுடன், சுமார் 2,723 பரீட்சை நிலையங்களில் 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk பெறுபேறு பக்கத்தில் பரீட்சைச் சுட்டெண்ணை உள்ளிட்டு மாணவர்கள் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்றதுடன், சுமார் 2,723 பரீட்சை நிலையங்களில் 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.